சிவ(த்) திருவாளர்கள் , அருளாளர்கள் |
பாடல் பாடப் பெற்ற தேவார சிவாலயங்கள் எண்ணிக்கை |
அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் பாடியது |
44 |
திருஞான சம்பந்தர், அப்பர் பாடியது |
52 |
திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடியது |
13 |
அப்பர், சுந்தரர் பாடியது |
2 |
திருஞானசம்பந்தர் மட்டும் பாடியது |
112 |
அப்பர் மட்டும் பாடியது |
28 |
சுந்தரர் மட்டும் பாடியது |
25 |
மூவரால் பாடல் பெற்ற தேவார ஸ்தலங்கள் மொத்தம் |
276 |
திருமுறை |
பாடல்கள் எண்ணிக்கை |
முதல் திருமுறை (திருஞானசம்பந்தர் ) |
1469 |
இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர் ) |
1331 |
மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர் ) |
1346 |
1,2,3ம் திருமுறைகள் - திருக்கடைக்காப்பு. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் (திருக்கடைக்காப்பு ) மொத்தம் எண்ணிக்கை. |
4146 |
நான்காம் திருமுறை-திருநாவுக்கரசு |
1069 |
ஐந்தாம் திருமுறை-திருநாவுக்கரசு |
1015 |
ஆறாம் திருமுறை-திருநாவுக்கரசு |
980 |
4, 5, 6ம் திருமுறைகள் - தேவாரம். திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார(ம்)ப் பாடல்கள் மொத்த எண்ணிக்கை. |
3064 |
7ம் திருமுறை - திருப்பாட்டு. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள். |
1026 |
8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகப் பாடல்கள் |
656
|
8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருக்கோவையார் பாடல்கள் |
400 |
8ம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் மாணிக்கவாசகரால் பாடப்பட்ட பாடல்கள் மொத்த எண்ணிக்கை. |
1056 |
9ம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இத்திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. |
301 |
10ம் திருமுறை - திருமந்திரம். திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம். பாடல்கள் மொத்த எண்ணிக்கை. |
3047 |
11ம் திருமுறை - பிரபந்தம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. |
1385 |
12ம் திருமுறை - பெரிய புராணம் |
4286 |
12 திருமுறைகள்,27 திருஅருளாளர்கள், 76 நூல்கள். மொத்த பாடல்கள் எண்ணிக்கை. |
18326 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக